×

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி போராட்டம் எர்ணாவூர் பாரத் நகர் அருகே நேற்று நடைபெற்றது. இதில் திருவொற்றியூர், எண்ணூர் பகுதி குழு தலைவர் செல்வகுமாரி, மாவட்ட செயலாளர் பாக்கியம் ஆகியோர் தலைமையில் மாதர் சங்கத்தினர் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Mather Association ,
× RELATED ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இருசக்கர வாகன பேரணி